வெற்றி கொள்ள முடியாது போனால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என அக்கட்சியின் முக்கியஸ்தர்களது கருத்தாக உள்ளது.
முற்றாகவே சிங்கள மக்களைக் கொண்ட எல்பிட்டி பிரதேச சபை எல்லையானது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான பிரதேசாகக் கருதப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு குறைந்தளவிலேயே உள்ளதால் அவரது வெற்றிக்கு சிங்கள வாக்காளர்களின் 65 வீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை என அக்கட்சியின் கணிப்பீட்டு நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை முன்னோடிச் சோதனையாகக் கருதி ஒக்டோபர் 11ம் திகதி 65 வீதத்திற்கும் அதிக வாக்குகளுடன் மொட்டு கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிகளைச் செய்யுமாறு அக்கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எல்பிட்டி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் முடிவு : மொட்டின் இலக்கு 65 வீத வாக்குகள்!
T
The Leader Desk
அக்டோபர் 8, 2019 • 5:37 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வெற்றி கொள்ள முடியாது போனால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என அக்கட்சியின் முக்கியஸ்தர்களது கருத்தாக உள்ளது.
- முற்றாகவே சிங்கள மக்களைக் கொண்ட எல்பிட்டி பிரதேச சபை எல்லையானது ராஜபக்ஷக்களுக்கு சாதகமான பிரதேசாகக் கருதப்படுகின்றது.
- ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு குறைந்தளவிலேயே உள்ளதால் அவரது வெற்றிக்கு சிங்கள வாக்காளர்களின் 65 வீதத்திற்கும் அதிகமானோரின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை என அக்கட்சியின் கணிப்பீட்டு நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

