Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி!

T

The Leader Desk

மார்ச் 27, 2021 • 7:57 AM

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மத்திய எகிப்தின், சொஹாக் மாகாணத்தின், தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
  • அடையாளம் தெரியாத நபர்களால், ரயிலின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது, குறித்த ரயிலுக்கு பின்னால் பயணித்த ரயில், அதனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
  • இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
மத்திய எகிப்தின், சொஹாக் மாகாணத்தின், தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
அடையாளம் தெரியாத நபர்களால், ரயிலின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது, குறித்த ரயிலுக்கு பின்னால் பயணித்த ரயில், அதனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...