Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஐ.தே.கட்சியின் தீர்மானம் 26ம் திகதிக்கு பிற்போடப்பட்டது : சஜித்திடமிருந்து விஷேட அறிக்கை

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2019 • 4:25 PM

ஐ.தே.கட்சியின் தீர்மானம் 26ம் திகதிக்கு பிற்போடப்பட்டது : சஜித்திடமிருந்து விஷேட அறிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • நாளை புதன்கிழமை தான் வேறொரு வேலையில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (23) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
  • அத்துடன் அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு செயற்குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை பிரதமர் நிராகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.  நாளை புதன்கிழமை தான் வேறொரு வேலையில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (23) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு செயற்குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை பிரதமர் நிராகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு விஷேட அழைப்பு!

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தற்போது பேசப்படும் அக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) விஷேட அறிக்கையினை வெளியிட்டு கட்சியிலிருந்து விலகிச் சென்ற அனைவரையும் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் மீண்டும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...