Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித் - விமல் சந்திப்பு; கூட்டணி குறித்து பேசியது என்ன?

T

The Leader Desk

மார்ச் 21, 2021 • 7:06 AM

சஜித் - விமல் சந்திப்பு; கூட்டணி குறித்து பேசியது என்ன?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சஜித் பிரேமதாச மற்றும் விமல் வீரவன்சவுக்கு இடையிலான இந்த சந்திப்பு, மஹரகமையில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் தலைவரின் இறுதி சடங்கில் நடந்தததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • என்று கட்சி மூத்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு சஜித் பிரேமதாச ஒரு தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த சந்திப்பு குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச தகவல் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

சஜித் பிரேமதாச மற்றும் விமல் வீரவன்சவுக்கு இடையிலான இந்த சந்திப்பு, மஹரகமையில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் தலைவரின் இறுதி சடங்கில் நடந்தததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த சந்திப்பு குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச தகவல் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதல் ஆண்டுவிழா ஒரு பெரிய வெற்றி எனவும், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் வீரவன்ச தன்னிடம் கூறியதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் என்ன பேசினீர்கள்? என்று கட்சி மூத்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு சஜித் பிரேமதாச ஒரு தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை எனவும் அதில்  கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசினார்களா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சியின் தலைவராக செயற்படும் விமல் வீரவன்சவுக்கு எதிராக கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியதொரு விடயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித் - விமல் சந்திப்பு; கூட்டணி குறித்து பேசியது என்ன? | Tamil Leader | We Lead the Nation