இவ்விடயம் சிவில் சமூக உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரந்த அளவில் பேசப்பட்டு வருகிறது.
புதிய விவரங்களின்படி, பெத்வாரில் அயூபியுடன் தனது திருமணம் நிகழ்த்தப்பட்ட நாளான பெப்ரவரி 15அன்று சிறுமியின் வயது 16வயதை கூட அடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


