'சவால்களை வெற்றிகொள்ள ஒன்றாக முன்நிற்போம்' என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனத்தின் தொனிப்பொருளாகும்.
கட்சித் தலைவரான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் சம்மேளனத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி முதலாவது ஆண்டு நிறைவு இன்று!
T
The Leader Desk
மார்ச் 15, 2021 • 7:56 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- 'சவால்களை வெற்றிகொள்ள ஒன்றாக முன்நிற்போம்' என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனத்தின் தொனிப்பொருளாகும்.
- கட்சித் தலைவரான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் சம்மேளனத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

