Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை"

T

The Leader Desk

அக்டோபர் 13, 2019 • 4:51 PM

எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை"

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • கடந்த அரசாங்கம் இராணுவத்தின் இடங்களை சர்வதேசத்திற்கு விற்றது.
  • அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்த தொடர்புகளைப் பேணுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்த தொடர்புகளைப் பேணுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொனராகலை - பிபிலை நகரத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாட்டை நேசிக்கும் பிரஜை என்ற அடிப்படையில் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம். கடந்த அரசாங்கம் இராணுவத்தின் இடங்களை சர்வதேசத்திற்கு விற்றது. ஆனால் எமது அரசாங்கத்தில் இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் தனி கிராமங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. 

எனக்கு சகோதரர்களையோ அல்லது குடும்பததையோ பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...