Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எல்பிட்டி தேர்தல் முடிவிலிருந்து தெரிய வந்த முக்கிய விடயம் : ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவை நிராகரித்துள்ளனர்!

T

The Leader Desk

அக்டோபர் 12, 2019 • 4:18 PM

எல்பிட்டி தேர்தல் முடிவிலிருந்து தெரிய வந்த முக்கிய விடயம் :  ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவை நிராகரித்துள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சேர்ந்து சில தினங்களில் இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவுக்கு எதிராக வாக்களித்திருப்பது முக்கிய விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
  • அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தோல்வியடையும் என நன்கு தெரிந்திருந்தும் கூட்டணிக்கே வாக்களித்திருக்கின்றார்கள்.
  • உண்மையிலேயே இந்தத் தேர்தலில் மொட்டு கட்சி 56.31 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது.
  • கடந்த 2015 ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெந்தர எல்பிட்டிய தொகுதியில் 59.08 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
எழுத்து அளவு:

சேர்ந்து சில தினங்களில் இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவுக்கு எதிராக வாக்களித்திருப்பது முக்கிய விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தோ்தல் முடிவுகள் தொடர்பில் theleader.lk இணையத்தளம் கேட்ட போதே ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதானிகளுள் ஒருவரான சட்டத்தரணி கொடிதுவக்கு இதனைத் தெரிவித்தார்.  இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பதவி ஆசைகளுக்காக கட்சியைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்காக கட்சி ஆதரவாளர்கள் அப்படிச் செய்யவில்லை என்பது இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மிகத் தெளிவாகின்றது. ஸ்ரீ.ல.சு.கட்சியை நாசமாக்கிய மொட்டு கட்சிக்கு அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தோல்வியடையும் என நன்கு தெரிந்திருந்தும் கூட்டணிக்கே வாக்களித்திருக்கின்றார்கள்.

உண்மையிலேயே இந்தத் தேர்தலில் மொட்டு கட்சி 56.31 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது. கடந்த 2015 ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெந்தர எல்பிட்டிய தொகுதியில் 59.08 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவ்வாறு பார்த்தால் இம்முறை அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எல்பிட்டி தேர்தல் முடிவிலிருந்து தெரிய வந்த முக்கிய விடயம் : ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவை நிராகரித்துள்ளனர்! | Tamil Leader | We Lead the Nation