அமைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு கட்சியை மீளக் கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வருகின்றது.
இதனிடையே ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (10) காலை கூடி பேசியுள்ளதாகவும் அறிய வருகின்றது. இந்த நிகழ்வில் சுமார் 40க்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில் கடும் எதிர்ப்புக்களை் தெரிவித்து அவர்கள் அங்கு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க வெல்கமவும் முன்வந்தார்.
இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நெத் நிவ்ஸ் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி மேற்கொண்ட தீர்மானத்தை தான் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். எனினும் நடைபெறவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது அமைதியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா செயலில் இறங்கினார்! : ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க அமைப்பாளர்களுக்கு அழைப்பு!!
T
The Leader Desk
அக்டோபர் 10, 2019 • 5:53 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு கட்சியை மீளக் கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வருகின்றது.
- இதனிடையே ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த தொகுதி அமைப்பாளர்கள் சிலர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (10) காலை கூடி பேசியுள்ளதாகவும் அறிய வருகின்றது.
- இந்த நிகழ்வில் சுமார் 40க்கும் அதிகமான தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
- ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்குவது தொடர்பில் கடும் எதிர்ப்புக்களை் தெரிவித்து அவர்கள் அங்கு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

