Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

நீதிமன்றத்திற்கு கடவுளே துணை! - கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாக கோத்தாபய கூறுகின்றார்

T

The Leader Desk

அக்டோபர் 10, 2019 • 5:50 PM

நீதிமன்றத்திற்கு கடவுளே துணை! - கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாக கோத்தாபய கூறுகின்றார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஷ நேற்று (09) அநுராதபுரத்தில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
  • ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருப்பது நவம்பர் 16ம் திகதியாகும்.
  • தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும், புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதும் நவம்பர் 17ம் திகதியாகும்.
எழுத்து அளவு:

ஷ நேற்று (09) அநுராதபுரத்தில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

நேற்று அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் கன்னி தேர்தல் பிரசார கூட்டத்தின் போது மேடையில் வைக்கப்பட்டிருந்த டெலிபுரோம்டர் திரையிலுள்ள குறிப்புக்களை வாசித்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் lankanewsweb.net கீழ்வரும் கருத்தை பதிவு செய்துள்ளது.

ராஜபக்ஷ முகாம் இந்த “அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள படை வீரர்கள்” என்ற சொல்லினால் குறிப்பிடுவது 2015ம் ஆண்டுக்கு முன்னா் இருந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியினுள் அந்தக் குடும்பத்தின் தேவைகளுக்காக ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தல் வதைகளுக்கு உள்ளாக்கல், கப்பம் கோரல் மற்றும் கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை மற்றும் இராணுவ வீர்களையேயாகும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருப்பது நவம்பர் 16ம் திகதியாகும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும், புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதும் நவம்பர் 17ம் திகதியாகும். கோத்தாபய இப்படிக் கூறுவது தான் பதவிப்பிரமாணம் செய்த உடனேயே தனது பழைய குற்றச் செயல்களின் உதவியாளர்களை விடுதலை செய்வேன் என்றாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீதிமன்றத்திற்கு கடவுளே துணை! - கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதாக கோத்தாபய கூறுகின்றார் | Tamil Leader | We Lead the Nation