ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை மாத்திரமே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக theleader.lk நேற்று (08) செய்தி வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்ற விடயம் தொடர்பில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்ததோடு, ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால போன்றவர்கள் மொட்டு கட்சியுடன் இணைய வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.
எவ்வாறிருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரி கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகினார்
T
The Leader Desk
அக்டோபர் 9, 2019 • 5:24 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்துள்ளார்.
- ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக theleader.lk நேற்று (08) செய்தி வெளியிட்டிருந்தது.
- ஜனாதிபதி தேர்தல் காலம் முடியும் வரை மாத்திரமே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

