தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உப தலைவர் நிமல் சிரிபால த சில்வா இன்று காலை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒத்துழைப்பை வழங்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைந்ததாக அர்த்தம் அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
“இவ்வாறான தேசிய தேர்தலின் போது எம்மால் மௌனமாக இருக்க முடியாது. நாடு படுபாதாளத்திற்குள் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டைப் பாதாளத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் மக்கள் விருப்பங்களுடன் பயணிக்க வேண்டும். கோத்தாபயவின் வெற்றிக்காக ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் ஆசீர்வாதத்துடன் நாம் தீர்மானத்தை மேற்கொண்டோம். இது மொட்டு கட்சியுடனான இணைவு அல்ல” என இதன் போது நிமல் சிரிபால த சில்வா கூறினார்.
“ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றும் இதன் போது நிமல் சிரிபால த சில்வா கூறினார்.
ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தமைக்கான காரணம்?
T
The Leader Desk
அக்டோபர் 9, 2019 • 5:17 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உப தலைவர் நிமல் சிரிபால த சில்வா இன்று காலை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
- நாடு படுபாதாளத்திற்குள் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டைப் பாதாளத்திலிருந்து பாதுகாப்பதற்கு நாம் மக்கள் விருப்பங்களுடன் பயணிக்க வேண்டும்.
- கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒத்துழைப்பை வழங்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைந்ததாக அர்த்தம் அல்ல என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

