Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள் ஜனாதியைச் சூழ்ந்து கொண்டனர் : மொட்டுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2019 • 5:11 PM

ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள் ஜனாதியைச் சூழ்ந்து கொண்டனர் : மொட்டுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெருமளவிலான ஸ்ரீ.ல.சு.கடசியின் செயற்பாட்டாளர்கள், எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இதன் போது ஜனாதிபதி தனது கட்சிக் காரர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
  • கட்சியை மொட்டுவிடம் பலி கொடுத்து விட வேண்டாம் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் வினயமாகக் கேட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

பெருமளவிலான  ஸ்ரீ.ல.சு.கடசியின் செயற்பாட்டாளர்கள், எக்காரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமக்கு கிராமங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தியும், தொல்லைகளை வழங்கியும் வருவதாகவும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் சில செயற்பாட்டாளர்களின் உயிர் கூட இல்லாமல் போவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் அழுகையுடன் ஜனாதிபதியிடம் கூறியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இதன் போது ஜனாதிபதி தனது கட்சிக் காரர்களின் அச்சத்தைப் போக்குவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி மொட்டு கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா என்ற விடயம் தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் போது அவர்களுள் பெரும்பான்மையினர் மொட்டுக் கட்சியுடன் இணைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.  கட்சியை மொட்டுவிடம் பலி கொடுத்து விட வேண்டாம் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் வினயமாகக் கேட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...