செய்வதற்கு தீர்மானித்தது தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே என மிக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு கிடைக்கவிருக்கும் கிழக்கு மாகான முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹிஸ்புல்லாவின் ஊடாக ஓரளவுக்கேனும் உடைப்பதே பெசில் ராஜபக்ஷவின் பிரதான நோக்கம் எனத் தெரியவருகின்றது.
பெசில் ராஜபக்ஷவினால் ஹிஸ்புல்லாவுடன் கிழக்கு மாகாண தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராகப் போடப்பட்டுள்ள ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்வாறான செயற்பாட்டிற்கு ஹிஸ்புல்லாவை இணங்க வைக்கப்பட்டிருப்பது அவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்கு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆன உடன் அங்கீகாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பின்னராகும்
வாக்குகளை உடைப்பதற்கு ஹிஸ்புல்லாவை போட்டது பெசில்!
T
The Leader Desk
அக்டோபர் 7, 2019 • 5:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செய்வதற்கு தீர்மானித்தது தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே என மிக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.
- பெசில் ராஜபக்ஷவினால் ஹிஸ்புல்லாவுடன் கிழக்கு மாகாண தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராகப் போடப்பட்டுள்ள ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
- ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு கிடைக்கவிருக்கும் கிழக்கு மாகான முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹிஸ்புல்லாவின் ஊடாக ஓரளவுக்கேனும் உடைப்பதே பெசில் ராஜபக்ஷவின் பிரதான நோக்கம் எனத் தெரியவருகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

