Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சமல் அவசர அவசரமாக கட்டுப்பணம் செலுத்தியதற்கான காரணம் இதோ!

T

The Leader Desk

அக்டோபர் 5, 2019 • 4:12 PM

 சமல் அவசர அவசரமாக கட்டுப்பணம் செலுத்தியதற்கான காரணம் இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமல் ராஜபக்ஷ நேற்று (04) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
  • இதனடிப்படையில் “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுண” என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளராக அவருக்கான கட்டுப்பணத்தை ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவினரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க செலுத்தியுள்ளார்.
  • ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுணவின் செயலாளராக அவர் இந்தக் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

சமல் ராஜபக்ஷ நேற்று (04) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுண” என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளராக அவருக்கான கட்டுப்பணத்தை ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவினரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க செலுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுணவின் செயலாளராக அவர் இந்தக் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கையின் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடை செய்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமா கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பெரும்பாலும்  கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பாதகமாகவே தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக மொட்டுவின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்து தெளிவு படுத்தியதைத் தொடர்ந்தே  இவ்வாறு சமல் ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணத்தைச் செலுத்துமாறு எதிர்கட்சித் தலைவர்  அறிவித்திருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தனக்கு சாதகமான முறையிலேயே வழக்குத் தீர்ப்பு கிடைக்கும் என தனது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவரிடம் பல தடவைகள் கூறியிருந்த கோத்தாபய ராஜபக்ஷ, நேற்று பகல் மீண்டும் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளதுடன் வேறு எந்த ஒரு அபேட்சகரையும் நியமிக்க வேண்டாம் என்றும் கேட்டிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...