தள்ளுபடி செய்வதற்கு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று (04) மாலை ஏகமானதாகத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அந்த மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோருக்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சில அவ்வாறான குறிப்புக்களினால் இரண்டு மனு தாரர்களுக்கும் ஒரே மாதிரியான மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, சிலர் மறைமுகமான முறையில் அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். ராஜபக்ஸவாதிகளுள் ஒருவரான அகில ரொஹான் தனது முகநூல் பக்கத்தில் மறைமுகமான முறையில் கீழ்கண்டவாறு அச்சுறுத்தலை விடுத்துள்ளார். 
இந்த முகநூல் பதிவுக்கு பதிலளித்துள்ள ஒருவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தீர்ப்பு கிடைத்து சற்று நேரத்திலேயே இவ்வாறென்றால் நாட்டின் முழு அதிகாரங்களும் கிடைத்தால் என்ன நடக்கும்?”
கொட்டன்களால் மனுதாரர்களுக்கு மரண அச்சுறுத்தல்!
T
The Leader Desk
அக்டோபர் 5, 2019 • 7:00 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தள்ளுபடி செய்வதற்கு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று (04) மாலை ஏகமானதாகத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அந்த மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் சந்திரகுப்த தேவநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோருக்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
- ராஜபக்ஸவாதிகளுள் ஒருவரான அகில ரொஹான் தனது முகநூல் பக்கத்தில் மறைமுகமான முறையில் கீழ்கண்டவாறு அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
- சில அவ்வாறான குறிப்புக்களினால் இரண்டு மனு தாரர்களுக்கும் ஒரே மாதிரியான மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, சிலர் மறைமுகமான முறையில் அவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

