Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தமிழ் - முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, ஏனைய இனத்தினரே” - சஜித் கூறுகிறார் (காணொளி)

T

The Leader Desk

அக்டோபர் 5, 2019 • 6:54 AM

தமிழ் - முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, ஏனைய இனத்தினரே” - சஜித் கூறுகிறார் (காணொளி)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இனத்தவர்கள் என்றே குறிப்பிடுவதாகவும் ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
  • நேற்று முன்தினம் (03) இரவு கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் இருக்கின்றது.
எழுத்து அளவு:

இனத்தவர்கள் என்றே குறிப்பிடுவதாகவும் ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.  நேற்று முன்தினம் (03) இரவு கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் அறிவுசார் இளம் அமைப்பாளர்களால் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது அங்கு பேசிய அமைச்சர் சஜித், தீவிரவாதத்திற்கு எந்த வகையிலும் இடம் வழங்கப்படக் கூடாது என்றும்,  சுருங்கக் கூறுவதாயின் தீவிரவாதத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்றும் கூறினார்.  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இன்று அனேக இடங்களில் சிறுபான்மையினர் என்ற சொல் பயன்படுத்துப்படுவதை நான் பார்க்கின்றேன். நான் அவ்வாறு சிறுபான்மையினர் என்ற சொல்லைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நான் அவர்களை இந்நாட்டில் வாழும் ஏனைய இனத்தவர்கள் என்றே கருதுகின்றேன். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் இருக்கின்றது. சிறுபான்மையினர் எனும் போது அது கீழே கொட்டுவதைப் போன்றே நான் உணர்கின்றேன்.

விஷேடமாக சஜித் பிரேமதாசாவின் ஆட்சியினுள் நான் நம்பிக்கை கொள்வதைப் போன்று நான் கடைபிடிக்கும் கொள்கைகளை நான் மிகவும் வெளிப்படையாகவே என் உள்ளத்தினாலேயே உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.  

நாம் எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இது ஓரிருவரின் குடும்பத்திற்குரிய நாடு அல்ல. உங்களதும், எனதும், எம்மனைவரினதும் நாடு. இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமாக விடயமாகும். தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Sajith Ramada

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...