தெரிவிக்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியதாக அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சானக த சில்வா நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை செல்லுபடியாக்கும் சர்டியோராரி ரிட் கட்டளையினை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே சட்டத்தரணி சானக த சில்வா இவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அரசினதும், அமைச்சரவையினதும் தலைவர் என்றாலும், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுப்பது பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையே என்பதால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழில் கையொப்பமிட்டது சட்டவிரோதமானது என அமைச்சர் சாா்பில் ஆஜரான சட்டத்தரனி சானக த சில்வா மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு நாட்டு மக்களின் வாக்குகள் (சர்வஜன) மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளதால் அவர் வேறு அமைச்சர் ஒருவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரி ரொமேஷ் த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோத்தாபய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை! - அமைச்சர் வஜிர
T
The Leader Desk
அக்டோபர் 4, 2019 • 5:46 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தெரிவிக்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியதாக அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சானக த சில்வா நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு நாட்டு மக்களின் வாக்குகள் (சர்வஜன) மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளதால் அவர் வேறு அமைச்சர் ஒருவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரி ரொமேஷ் த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

