செலுத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச அக்கட்சியின் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இன்று (03) உத்தியோகபூர்வமான அறிவிக்கப்பட்டார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் வைத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணை சபையினரால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பிரதமரால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மனைவியும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயுமான ஹேமா பிரேமதாசாவை மேடைக்கு அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் கூடியிருந்த கட்சி அங்கத்தவர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
சஜித்திற்காக கட்டுப் பணம் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும்!
T
The Leader Desk
அக்டோபர் 3, 2019 • 5:42 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச அக்கட்சியின் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இன்று (03) உத்தியோகபூர்வமான அறிவிக்கப்பட்டார்.
- இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பிரதமரால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மனைவியும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயுமான ஹேமா பிரேமதாசாவை மேடைக்கு அழைக்கப்பட்டார்.
- கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் வைத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணை சபையினரால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

