பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குடிவரவு, குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்காக ஆஜரான அரச பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே கருத்து தெரிவித்து பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான முதலாவது விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் இல்லை என நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அந்நேரம் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆவணங்கள் இல்லாமல் இந்த வழக்கு விசாரணையினை முன்னெடுத்துச் செல்வதால் தனது கட்சிக்காரருக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதாகச் சுட்டிக் காட்டினார்.
நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும், இதுவரையில் முடிக்கப்படாத விசாரணைகளின் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு மனு ஒன்றைச் சமர்ப்பித்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பிரச்சினையானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா, சில வேளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசாரணையில் தனது கட்சிக்காரர் விடுதலை செய்யப்பட்டால் இந்த மனுவிற்கு அடிப்படையான விடயங்கள் அடிப்படையற்றதாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
கோத்தாபயவின் இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்பான ஆவணங்கள் “மிஸ்ஸிங்”!
T
The Leader Desk
அக்டோபர் 3, 2019 • 5:39 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
- அந்நேரம் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆவணங்கள் இல்லாமல் இந்த வழக்கு விசாரணையினை முன்னெடுத்துச் செல்வதால் தனது கட்சிக்காரருக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதாகச் சுட்டிக் காட்டினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

