Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

குமார வெல்கம ஜனாதிபதியைச் சந்தித்தார்! : போட்டியில் இறங்குவதாகத் தெரிவித்தாா்!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2019 • 5:35 PM

குமார வெல்கம ஜனாதிபதியைச் சந்தித்தார்! : போட்டியில் இறங்குவதாகத் தெரிவித்தாா்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தான் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
  • ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு கூறினார்.
  • நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பதில் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்குவிடம் இது தொடர்பில் கேட்ட போது கூறினார்.
எழுத்து அளவு:

தான் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பதில் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்குவிடம் இது தொடர்பில் கேட்ட போது கூறினார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு கூறினார்.

இந்த வார இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்டை வேட்பாளராக குமார வெல்கமவுக்காக கட்டுப்பணத்தைச் செலும்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...