Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித்தின் வெற்றிக்காக சுதத் சந்திரசேகர, ஷிரால் லக்திலகவும் இணைந்தனர்!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2019 • 5:31 PM

சஜித்தின் வெற்றிக்காக சுதத் சந்திரசேகர, ஷிரால் லக்திலகவும் இணைந்தனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளரும், முக்கிய செயற்பாட்டாளருமாக இருந்த சட்டத்தரணி ஷிரால் லக்திலகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
  • முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன, ஹரீன் பெர்னாண்டோ, ஹர்ச த சில்வா, சுஜீவ சேனசிங்க, அஜித் பீ.
  • ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பாடல் அணியின் முன்னாள் பிரதானியான சுதத் சந்திரகேர, MAC குழுவின் அழைப்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

மற்றும் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளரும், முக்கிய செயற்பாட்டாளருமாக இருந்த சட்டத்தரணி ஷிரால் லக்திலகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில்  சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஊடகத் தொடர்பாடல் குழுவின் கூட்டத்திற்கு (MAC - Media and Communication Committee) இவர்கள் இருவரும் கலந்து கொண்டதாக ஐ.தே.கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பாடல் அணியின் முன்னாள் பிரதானியான சுதத் சந்திரகேர, MAC குழுவின் அழைப்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் றுவன் விஜேவர்தன, ஹரீன் பெர்னாண்டோ, ஹர்ச த சில்வா, சுஜீவ சேனசிங்க, அஜித் பீ. பெரேரா, ரஞ்சன் ராமநாயக்கா, நலின் பண்டார, எஸ். எம். மரிக்கார், மனுச நாணயக்கார போன்றோரும் MAC குழுவில் அங்கம் வகிப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...