ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
இதனடிப்படையில் அவர் இவ்வார இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பதிலாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் குமார வெல்கம கூறியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
குமார் வெல்கமவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
T
The Leader Desk
அக்டோபர் 2, 2019 • 4:26 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
- இதனடிப்படையில் அவர் இவ்வார இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- எவ்வாறாயினும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பதிலாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் குமார வெல்கம கூறியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

