கொள்ளப்படாவிட்டால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தயாசிரி ஜயசேகர ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருக்கு எவ்வழியிலும் ஆதரவை வழங்காதிருப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தமது கட்சி மொட்டு கட்சியுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்கா அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியிருந்தாா். ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குமார வெல்கம தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமைத்துவத்திடமிருந்து சாதகமான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தயாசிரி!
T
The Leader Desk
அக்டோபர் 1, 2019 • 5:53 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருக்கு எவ்வழியிலும் ஆதரவை வழங்காதிருப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
- தமது கட்சி மொட்டு கட்சியுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்கா அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியிருந்தாா்.
- ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குமார வெல்கம தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமைத்துவத்திடமிருந்து சாதகமான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

