மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக ராஜபக்ஷ முகாமுக்குரிய 'lankacnews.com' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறானதாக இருந்தாலும் வரும் நாட்களில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வரைக்குமான கால எல்லையில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்படாவிட்டால் சமல் ராஜபக்ஷ வேட்பாளர் நியமனத்திலிருந்து விலகி விடுவார் என்றும், கோத்தாபயவுக்கு ஏதேனும் தடைகள் ஏற்படுமாயின் சமல் ராஜபக்ஷ மாற்று வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று வேட்பாளர் சமல் : சுயேட்சையாக கட்டுப் பணத்தைச் செலுத்தவுள்ளார்!
T
The Leader Desk
அக்டோபர் 1, 2019 • 5:50 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக ராஜபக்ஷ முகாமுக்குரிய ' lankacnews.com ' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
- ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- நாளை (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறானதாக இருந்தாலும் வரும் நாட்களில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

