தெரிவித்துள்ளது. இரு தரப்புக்குமிடையில் சின்னம் தொடர்பில் தோன்றியுள்ள குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவித்த “தாமரை மொட்டு” வின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவே இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாட்களில் கட்சியின் சின்னம் மாற்றமடையுமா என இதன் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த பெசில் ராஜபக்ஷ, “இது பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயம். நாட்டைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய எதனையும் மேற்கொள்வதற்கு நாம் தயார்” எனக் கூறினார்.
இதன் போது, ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக சின்னத்தை வேண்டுமானாலும் மாற்ற முடியுமா என ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். இதற்கு “இல்லை.... இனி முடியாதது எதுவுமில்லைதானே. முடியுமானதைச் செய்வோம்” என பெசில் ராஜபக்ஷ பதிலளித்தார்.
“முடியாதது எதுவுமில்லை” - தாமரை மொட்டுவைக் கைவிட பெசில் தயார்!
T
The Leader Desk
அக்டோபர் 1, 2019 • 5:41 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இரு தரப்புக்குமிடையில் சின்னம் தொடர்பில் தோன்றியுள்ள குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவித்த “தாமரை மொட்டு” வின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவே இதனைத் தெரிவித்துள்ளார்.
- பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.
- நாட்டைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய எதனையும் மேற்கொள்வதற்கு நாம் தயார்” எனக் கூறினார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

