ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு இருக்கும் வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றாரா என்பது தொடர்பில் 'slguardian.org' இணையத்தளம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கடந்த வருட ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேனாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என ராஜபக்ஷக்கள் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயேயாகும்.
எவ்வாறாயினும் அந்த வாக்குறுதியை முற்றாக மறந்து விட்டு “மொட்டு கட்சியின்” ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் தீா்மானித்தது ஜனாதிபதியின் மனவேதனைக்கு காரணமாக அமைந்திருந்தது.
கோத்தாவுக்கு பதிலாக மைத்திரி! - சரியான தருணம் வரும் வரையில் ஜனாதிபதி காத்திருப்பு!
T
The Leader Desk
அக்டோபர் 1, 2019 • 5:38 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு இருக்கும் வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றாரா என்பது தொடர்பில் ' slguardian.org ' இணையத்தளம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
- எவ்வாறாயினும் அந்த வாக்குறுதியை முற்றாக மறந்து விட்டு “மொட்டு கட்சியின்” ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் தீா்மானித்தது ஜனாதிபதியின் மனவேதனைக்கு காரணமாக அமைந்திருந்தது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

