பெரமுண (தாமரை மொட்டு) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திணேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (30) கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ஷவின் பெயரும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்கட்சித் தலைவருக்கும் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் : கோத்தாபயவுக்கு முடியாது போனால் திணேஷ் குணவர்தன!
T
The Leader Desk
செப்டம்பர் 30, 2019 • 5:32 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பெரமுண (தாமரை மொட்டு) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திணேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (30) கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ஷவின் பெயரும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

