காங்கிரஸ் கட்சியினுள் சூடான கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தற்போது ராஜபக்ஷக்களுடன் பாராளுமன்றத்தினுள் எதிர்கட்சியில் இருந்த போதிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியினுள் அவருக்கு கடும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமது கட்சியினால் இனங்காணப்பட்டுள்ள பெருந்தோட்டத் துறை தொடர்பான 32 விடயங்கள் தொடர்பில அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் குறித்த வேட்பாளர்கள் தெரிவிக்கும் பிரதிபலிப்புக்களை கவனத்தில் எடுத்த பின்னரே இ.தொ.காங்கிரஸின் தீர்மானம் இவ்வாரத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொண்டமான் இம்முறை குழப்பத்தில்! - சஜித் பக்கத்திற்கே அதிக பாரம்
T
The Leader Desk
செப்டம்பர் 30, 2019 • 5:29 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- காங்கிரஸ் கட்சியினுள் சூடான கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
- தமது கட்சியினால் இனங்காணப்பட்டுள்ள பெருந்தோட்டத் துறை தொடர்பான 32 விடயங்கள் தொடர்பில அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார்.
- இவ்விடயங்கள் தொடர்பில் குறித்த வேட்பாளர்கள் தெரிவிக்கும் பிரதிபலிப்புக்களை கவனத்தில் எடுத்த பின்னரே இ.தொ.காங்கிரஸின் தீர்மானம் இவ்வாரத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

