Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தெற்கில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படப் போகிறது? - குசல் பெரேராவின் ஆய்வு!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2019 • 5:22 PM

தெற்கில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படப் போகிறது? - குசல் பெரேராவின் ஆய்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைவிடப்பட்டுள்ள, தொடர்ந்தும் துன்பங்களுக்கு உள்ளாகும் கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் மாத்திரமேயாகும் என பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேரா கூறியுள்ளார்.
  • நாட்டின் கிராமிய மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளை நன்கு புரிந்து கொண்ட அண்மைய கால ஒரேயொரு ஜனாதிபதி ஆர்.
  • “ஜனாதிபதி தேர்தலின் புதிய பாதைக்காக” என்ற தலைப்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கைவிடப்பட்டுள்ள, தொடர்ந்தும் துன்பங்களுக்கு உள்ளாகும் கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதில் மாத்திரமேயாகும் என பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேரா கூறியுள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலின் புதிய பாதைக்காக” என்ற தலைப்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிராமிய மக்களின் எண்ணங்கள் சிந்தனைகளை நன்கு புரிந்து கொண்ட அண்மைய கால ஒரேயொரு ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவே என்றும், அவர் கிராமிய சமூகத்தை நெருங்கியது சிங்கள பௌத்த அரசியல் மற்றும் தேசப் பற்றைச் சுரண்டியல்ல என்றும் குசல் பெரெரா சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலின் புதிய பாதைக்காக”

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்  வெற்றி வேட்பாளருக்குத் தேவையானது புதிய அபிவிருத்திகளுக்கு அடித்தாளமிடும் வேட்பாளரே தவிற, எல்லோரும் பேசும், யாருக்குமே தேவையற்ற “தேசிய பாதுகாப்பு” மற்றும் சிங்கள பௌத்த நாட்டிற்காக வாக்குறுதியளிக்கும் வேட்பாளரல்ல என்றும் அவரது நீண்ட கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...