Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானிக்கவில்லை - கலாநிதி ஜயம்பதி

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2019 • 5:20 PM

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானிக்கவில்லை - கலாநிதி ஜயம்பதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகவும் “ஐக்கிய இடதுசாரி முன்னணி” யின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
  • ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் வெளியான ஊடகச் செய்திகள் மீது என் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகவும் “ஐக்கிய இடதுசாரி முன்னணி” யின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய இடதுசாரி முன்னணி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் வெளியான ஊடகச் செய்திகள் மீது என் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக பலவேகய வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்காவுக்கு ஆதரவை வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்ட அதே நேரம் கோத்தாபய ராஜபக்ஷவின் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கும் எமது கட்சியின் ஆதரவாளர்களிடத்திலும், நாட்டு மக்களிடத்திலும் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...