ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஆதரவை வழங்க முன்வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. நாவின்ன மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
எஸ். பி. நாவின்ன சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முடிவு : மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணையவும் தீர்மானம்!
T
The Leader Desk
செப்டம்பர் 28, 2019 • 4:19 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
- நாவின்ன மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
- சஜித் பிரேமதாசாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஆதரவை வழங்க முன்வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

