வருகை தந்து ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து அவரது தேர்தல் பிரசாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உபாலி பியசோம “ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின்” உப செயலாளராகும்.
ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற அனைவரும் மீண்டும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த அழைப்பிற்கு அமைய ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் தற்போது சஜித் பிரேமதாசவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
உபாலி பியசோமவும் சஜித்துடன் இணைந்தார் : கட்சியை விட்டுச் சென்ற முக்கியமானவர்கள் பலர் மீண்டும் ஐ.தே.கட்சியுடன் இணைவு!
T
The Leader Desk
செப்டம்பர் 28, 2019 • 4:02 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வருகை தந்து ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து அவரது தேர்தல் பிரசாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
- உபாலி பியசோம “ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின்” உப செயலாளராகும்.
- இதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

