Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

செயற்குழுவில் சஜித்திற்கு வாளியைப் புரட்டுவதற்கான ஆயத்தங்கள்!

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2019 • 5:11 PM

செயற்குழுவில் சஜித்திற்கு வாளியைப் புரட்டுவதற்கான ஆயத்தங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஒரு அமைச்சர் பிரதி தலைவர் பதவி உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதுடன், வேறு சில அமைச்சர்கள் சஜித் அமைக்கும் அமைச்சரவையில் பலமிக்க அமைச்சுக்களைக் கேட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் கூறியிருந்த போதிலும், நாளை (26) மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தின் போது சில மூத்த உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சர் சஜித்துக்கு எதிராக எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதற்கான ஆயத்தங்கள் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.

பிரதமர் இந்த எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள இருப்பது, ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் பல்வேறு சலுகைகள், பதவிகளைக் கேட்டு அதற்கு உரிய பதில் கிடைக்காததால் விரக்தியடைந்த நிலையில் உள்ள சில அமைச்சர்களே என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஒரு அமைச்சர் பிரதி தலைவர் பதவி உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதுடன், வேறு சில அமைச்சர்கள் சஜித் அமைக்கும் அமைச்சரவையில் பலமிக்க அமைச்சுக்களைக் கேட்டுள்ளனர்.

இவ்வாறு ரணில் தரப்பின் அமைச்சர்கள் சிலருடன் கடந்த சில தினங்களாக தனித் தனியாகப் பேச்சவார்த்தைகளை நடாத்திய அமைச்சர் சஜித் பிரேமதாச, நிபந்தனைக்கு அடிபணிந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தான் தயராக இல்லை என்றும், எனினும் தனது அரசின் கீழ் எந்தக் கட்சிகளுக்கும் அநீதிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை  என உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

செயற்குழுவில் சஜித்திற்கு வாளியைப் புரட்டுவதற்கான ஆயத்தங்கள்! | Tamil Leader | We Lead the Nation