Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தாமரைக் கோபுர கதையினால் குழம்பிய மஹிந்த, மிக் விமான கதைக்கு மௌனமான காரணம் இதோ!

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2019 • 5:19 PM

தாமரைக் கோபுர கதையினால் குழம்பிய மஹிந்த, மிக் விமான கதைக்கு மௌனமான காரணம் இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என “கழம்பு டெலிகிராப்” இணையத்தளத்தின் ஆசிரியர் உசிந்து குருகுலசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
  • “எம் அனைவருக்கும் இப்போது தெரியும், சிரிசேனா லோட்டஸ் டவர் திட்டத்தின் போது 200 கோடியை உலகிலேயே இல்லாத நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்தியுள்ளதாக பொய் கூறியது. மஹிந்த ராஜபக்ஷ துரிதமாகச் செயற்பட்டு அது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்தானே.
  • அந்த ஆர்வம் ஏன் மிக் விமான கொடுக்கல் வாங்கள் விடயத்தில் இல்லாமல் போனது?
  • இலங்கையின் அரசாங்கம் பெலிமிஸ்ஸா நிறுவனத்திற்குச் செலுத்திய தொகையும், யுக்ரேன் அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு யுக்ரிமெஸ் நிறுவனத்திற்கு உண்மையில் கிடைத்த பணத்திற்கும் இடையிலான வேறுபாடு டொலர் மில்லியன் 7 ஆகும்”.
எழுத்து அளவு:

மைத்திரிபால சிறிசேனாவினால் அந்தக் கோபுரத்தின் திறப்பு விழாவின் போதுதெரிவிக்கப்பட்ட விடயம் பொய்யானது என பதிலளித்து உடனடியாகவே ஊடக அறிக்கையினை வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷவின் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்காது மௌனமாக இருப்பதற்கான காரணம் என்ன? என “கழம்பு டெலிகிராப்” இணையத்தளத்தின் ஆசிரியர் உசிந்து குருகுலசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தின் ஊடாக குறிப்பொன்றை பதிவு செய்து இக்கேள்வியை எழுப்பியுள்ள கழம்பு டெலிகிராப் இணையத்தள ஆசிரியர், அதில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எம் அனைவருக்கும் இப்போது தெரியும்,  சிரிசேனா லோட்டஸ் டவர் திட்டத்தின் போது 200 கோடியை உலகிலேயே இல்லாத நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்தியுள்ளதாக பொய் கூறியது. 
மஹிந்த ராஜபக்ஷ துரிதமாகச் செயற்பட்டு அது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்தானே. அந்த ஆர்வம் ஏன் மிக் விமான கொடுக்கல் வாங்கள் விடயத்தில் இல்லாமல் போனது?
உலகில் எங்குமே இல்லாத பெலிமிஸ்ஸா என்ற நிறுவனத்திற்குத்தான் அந்த கொடுப்பனவை கோத்தாபய செய்தார். ஏன் இப்போது கோத்தாபய அல்லது மஹிந்த அதைப் பற்றி ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிடவில்லை?
இலங்கையின் அரசாங்கம் பெலிமிஸ்ஸா நிறுவனத்திற்குச் செலுத்திய தொகையும், யுக்ரேன் அரசாங்க நிறுவனம் ஒன்றிற்கு யுக்ரிமெஸ் நிறுவனத்திற்கு உண்மையில் கிடைத்த பணத்திற்கும் இடையிலான வேறுபாடு டொலர் மில்லியன் 7 ஆகும்”
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...