Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரணில் - சஜித் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு! வேட்பாளரை போட்டியின்றி தெரிவு செய்ய தீர்மானம்!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2019 • 4:59 PM

ரணில் - சஜித் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு! வேட்பாளரை போட்டியின்றி தெரிவு செய்ய தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேச்சுவார்த்தை சாதகமாக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அத்துடன் தற்போது செயற்படும் கட்சியின் செயற்குழுவில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • இது தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நாளை (23) கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
எழுத்து அளவு:
பேச்சுவார்த்தை சாதகமாக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது கட்சியில் பிளவுகள் ஏற்படாதவண்ணம் எந்தவித வாக்கெடுப்பும் இன்றி செயற்குழுவின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு இணக்கபாடு காணப்பட்டுள்ளது.  அத்துடன் தற்போது செயற்படும் கட்சியின் செயற்குழுவில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை இன்று (22) காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதோடு, இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காகச் சென்று கட்சியைச் சேர்ந்த ஒருத்தருக்கு ஒருத்தர் முரண்பட்டுக் கொண்டு கட்சி பிளவு படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தராகச் செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நாளை (23) கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணில் - சஜித் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு! வேட்பாளரை போட்டியின்றி தெரிவு செய்ய தீர்மானம்! | Tamil Leader | We Lead the Nation