Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

பெசில், விமல் மற்றும் கம்மன்பில போன்றோருக்கு “பூச்சாண்டி காட்டியுள்ளார்”

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2019 • 4:42 PM

பெசில், விமல் மற்றும் கம்மன்பில போன்றோருக்கு “பூச்சாண்டி காட்டியுள்ளார்”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப் பணத்தை நேற்று (20) வைப்புச் செய்துள்ளமை கூட்டு எதிர்கட்சியின் ஏனைய கட்சிகளை முற்றாக புறந்தள்ளும் செயல் என கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:

மொட்டு சின்னத்தில்  ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப் பணத்தை நேற்று (20) வைப்புச் செய்துள்ளமை கூட்டு எதிர்கட்சியின் ஏனைய கட்சிகளை முற்றாக புறந்தள்ளும் செயல் என கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (தாமரை மொட்டு), ஸ்ரீலங்கா பொதுன கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கடந்த 11ம் திகதி பெசில் ராஜபக்ஷவினால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேச நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சித் தலைவர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் நேற்றைய தினம் இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தப்பட்டிருப்பது கூட்டணியை அமைப்பதற்கான கதைகளைப் புறந்தள்ளிவிட்டேயாகும்.

இதனடிப்படையில் கூட்டணியை அமைப்பதற்கும், மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கும் முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதன் மூலம் தாமரை மொட்டு கட்சியின் தலைவர்களால் ஏனைய கட்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் நடாத்திச் செல்லப்படும் lankaleadnews.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...