அமைச்சர் பட்டாலி சம்பிகா ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டிசம்பர் 8 ஆம் தேதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்று விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. இந்த ஜனநாயக முகாமின் வேட்பாளர் வெற்றிபெற பரந்த ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்.
2. அதே கூட்டணிக்கான காலக்கெடுவை உருவாக்க வேண்டும்.
3. ஒருமித்த கருத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் ஆகஸ்ட் 24 ம் தேதி கட்சி யாப்புப் பற்றி விவாதித்த பின்னர் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் உடனடியாக வேட்பாளரை பரிந்துரைக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வந்து, ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாததால், தீர்க்க முடியாது.எனவே 106 எம்.பி.க்களையும் வரவழைக்க வேண்டும். அவர்களே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.தே. க ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஜனநாயகம் முதலில் முக்கியமானது!
T
The Leader Desk
செப்டம்பர் 16, 2019 • 4:30 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமைச்சர் பட்டாலி சம்பிகா ரணவக்க தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து பேசிய அவர், டிசம்பர் 8 ஆம் தேதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்று விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 1.
- அதே கூட்டணிக்கான காலக்கெடுவை உருவாக்க வேண்டும்.
- மேலும் ஆகஸ்ட் 24 ம் தேதி கட்சி யாப்புப் பற்றி விவாதித்த பின்னர் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் உடனடியாக வேட்பாளரை பரிந்துரைக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

