Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு சஜித்துக்கு!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2019 • 6:50 AM

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு சஜித்துக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.
  • அமைச்சர் ராஜிதத்த சேனாரத்ன தவிர்ந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ராஜிதத்த சேனாரத்ன தவிர்ந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், பழனி திகாம்பரம், வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள் மாத்திரமல்லாது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமயவும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. 

இவர்களை தவிர அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும், சஜித்துக்கு  ஆதரவு தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரச்சினை முடிவுக்கு வரும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா 'ராவய' பத்திரிகைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு சஜித்துக்கு! | Tamil Leader | We Lead the Nation