Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தபாயவின் மனு விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2019 • 5:39 PM

கோத்தபாயவின் மனு விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய அமர்வு ஆராய்ந்தது.
  • </p> <p> இதனையடுத்து மனு தொடர்பான உத்தரவை வாசித்த நீதியரசர் சிசிர டி ஆப்ரூ, ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்களின் இணக்கத்துடன் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.
  • மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கும் அளவுக்கு அதில் நியாயமான சட்ட அடிப்படைகள் இல்லை எனவும் நீதியரசர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தவறு இருப்பதல், அதனை நிராகரிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை 5 பேர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது

.கோத்தபாயவின் மனுவை உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட, எல்.ரி.பீ. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய அமர்வு ஆராய்ந்தது.</p><p>இதனையடுத்து மனு தொடர்பான உத்தரவை வாசித்த நீதியரசர் சிசிர டி ஆப்ரூ, ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்களின் இணக்கத்துடன் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்கும் அளவுக்கு அதில் நியாயமான சட்ட அடிப்படைகள் இல்லை எனவும் நீதியரசர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தபாயவின் மனு விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி! | Tamil Leader | We Lead the Nation