Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகளவான அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவேன்! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2019 • 5:53 PM

ஐக்கிய இலங்கைக்குள் அதிகளவான அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவேன்! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகாரங்களை வழங்கத் தயார்” இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
  • மேலும்,ஒரே நாட்டுக்குள் அதிகளவான அதிகாரப் பகிர்வை வழங்கி அதனூடாக அரசியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் போன்றவற்றை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.
  • யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்டர்ப்ரஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் “நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தமாதிரியான தீர்வுகளை வழங்குவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அதிகாரங்களை வழங்கத் தயார்” இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்டர்ப்ரஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் “நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தமாதிரியான தீர்வுகளை வழங்குவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,ஒரே நாட்டுக்குள் அதிகளவான அதிகாரப் பகிர்வை வழங்கி அதனூடாக அரசியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் போன்றவற்றை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

Sajith

13ம் திருத்தச் சட்டம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்தி மக்களுக்கான சிறந்த சேவையை முன்னெடுக்க எண்ணியுள்ளேன். என்றார்.

Sajith 1

மேலும், ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார் காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...