Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தாபயவின் திலித் எதிர்கால அச்சம் தொடர்பில் கூறுகின்றார்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2019 • 5:15 PM

கோத்தாபயவின் திலித் எதிர்கால அச்சம் தொடர்பில் கூறுகின்றார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாழ்தல்” தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார்.
  • எளிதாகக் கூறுவதாயின் நான் மோட்சம் பெற வேண்டியது கவலையின்றி, அச்சமின்றி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
  • அவரது முகநூல் பதிவு எவ்வித திருத்தங்களும் இன்றி கீழே தரப்படுகின்றது.
எழுத்து அளவு:

வாழ்தல்”  தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது கோத்தாபய செய்த, கூறிய விடயங்கள் தொடர்பில் சமூகத்தினுள் அச்சம் வேரூன்றியிருக்கும் போது, திலித் தனது முகநூல் பக்கத்தில் “அச்சம் ஏற்படுவது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஒன்றைப் பற்றியதாகும்” என தெரிவித்துள்ள பதிவானது அரசியல் ரீதியில் முக்கியமானதாகும். அவரது முகநூல் பதிவு எவ்வித திருத்தங்களும் இன்றி கீழே தரப்படுகின்றது.

Deelith Jaweera 2019.09
மோட்சம்

ஏன் நான் மோட்சம் பெற வேண்டும்? எளிதாகக் கூறுவதாயின் நான் மோட்சம் பெற வேண்டியது கவலையின்றி, அச்சமின்றி வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதனை விட அதிகமாக எதுவும் தேவையில்லை.

Screen Shot 2019 09 07 at 9.09.36 AM


கவலை ஏற்படுவது எதிர்காலத்திற்கு அல்லது தற்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயத்திலாகும். அச்சம் ஏற்படுவது எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஒன்றைப் பற்றியாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...