மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவின் திருமணம் வரும் 12ம் திகதி வீரகெட்டிய மெதமுலனேவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாமலைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் லிமிணி பிரபல வர்த்தகர் ஒருவரான திலக் வீரசிங்கவின் மகளாகும். இவர்களது திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரின் சிறப்பான திருமண வாழ்விற்கு 'TheLeader.lk' வின் வாழ்த்துக்கள்!
சமூகவலைத் தளத்தில் பட்டையைக் கிழப்பும் நாமல் - லிமிணி நடனம் (காணொளி)
T
The Leader Desk
செப்டம்பர் 5, 2019 • 5:53 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவின் திருமணம் வரும் 12ம் திகதி வீரகெட்டிய மெதமுலனேவில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
- இவர்களது திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
- நாமலைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் லிமிணி பிரபல வர்த்தகர் ஒருவரான திலக் வீரசிங்கவின் மகளாகும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

