Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தற்கொலைத் தீவிரவாதியின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன!

T

The Leader Desk

செப்டம்பர் 2, 2019 • 5:29 PM

 தற்கொலைத் தீவிரவாதியின்  எச்சங்கள்  தோண்டி எடுக்கப்பட்டன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகம்மது அஸாத்தின் உடலத்தின் எச்சங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து இன்று தோண்டியெடுக்கப்பட்டன.
  • குறித்த தற்கொலையாளியின் உடற்பாகங்ஙகள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிராக அந்த மாவட்டத்தின் தமிழ் இந்து மக்கள் கடும் எதிர்பைத் தெரிவித்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
எழுத்து அளவு:

முகம்மது அஸாத்தின் உடலத்தின் எச்சங்கள்  கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து இன்று தோண்டியெடுக்கப்பட்டன.

குறித்த தற்கொலையாளியின்  உடற்பாகங்ஙகள்  கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிராக அந்த மாவட்டத்தின் தமிழ் இந்து  மக்கள் கடும் எதிர்பைத் தெரிவித்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்களையும்   நடத்தினர்.

இதனையடுத்து  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில்   வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பல சட்டவாதிகள் தங்களது வாதங்களை முன்வைத்து குறித்த தீவிரவாதியின் சடலத்தை அங்கிருந்து தோண்டியெடுக்க உத்தரவிடுமாறு  மன்றைக் கோரினர்.  

இந்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிவான்  ஏ.சீ றிஸ்வான் அவர்கள்  தீவிரவாதியின் சடலத்தை தோண்டியெடுக்க உத்தரவிட்டிருந்தார் அதனடிப்படையிலேயே சடலம் இன்று 2 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தற்கொலைத் தீவிரவாதியின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன! | Tamil Leader | We Lead the Nation