Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

திருமணம் தீர்மானிக்கப்பட்ட நிலையில் மணமகளைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்வதா?

T

The Leader Desk

செப்டம்பர் 1, 2019 • 4:54 PM

திருமணம் தீர்மானிக்கப்பட்ட நிலையில்  மணமகளைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்வதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறு திருமணம் செய்து கொள்வதென கேள்வியெழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
  • கோட்டாபய ராஜபக்க்ஷவுடனும் பேசினேம்.எனவே பொதுமக்களுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்க இவர்ள் இருவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்.
  • இந் த நிலையில் நீங்கள் திருமணம் செய்யத் தயாராக இருக்கும்போது, மணமகனை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முடியுமா? 77 என்று கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்க முயற்சிப்பதாக கூறினர்.
எழுத்து அளவு:

எவ்வாறு திருமணம் செய்து கொள்வதென கேள்வியெழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர.குருணாகலில் இடம்பெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பொதுஜன பெரமுனவையும் ஒன்றாக இணைப்பதும் எளிதான காரியமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், நாங்கள் பசில் ராஜபக்க்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கோட்டாபய ராஜபக்க்ஷவுடனும்  பேசினேம்.எனவே பொதுமக்களுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்க இவர்ள் இருவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்.

இந் த நிலையில் நீங்கள் திருமணம் செய்யத் தயாராக இருக்கும்போது,  மணமகனை  கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முடியுமா?   

77 என்று கூறி  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்க முயற்சிப்பதாக  கூறினர். என்ன நடந்தது? இன்று, கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கடசியும்  இரண்டு பலகைகள் மட்டுமே. அவைகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...