Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன்! -அமைச்சர் சஜித்

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2019 • 3:23 PM

எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன்! -அமைச்சர் சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தவகையில், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே என் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன்.
  • அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
  • இருந்தும் நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

காலியில்   இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, பல வகையான விவாதங்களும், சவால்களும் தோற்றம் பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே என் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். இருந்தும் நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என கூறுகின்றனர்.

அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. லும், ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பின்னர் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என பொய்யாக சொல்கின்றனர். அத்தோடு, இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக் கணக்களில் கொள்ளையிட்டு தற்போது சுகபோக வாழ்வினை வாழ்ந்து வருபவர்களே என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...