நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், நவம்பவர் 18ம் திகதிவரைக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசாவை நியமித்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட பாராளுமன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் theleader.lk கேட்டபோதே அந்த பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் பதவியிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இராஜினாமாச் செய்துவிட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்றும், அது முற்றாக பொய்யான செய்தி என்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரி ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் பதவியைத் துறக்கவில்லை! : நவம்பர் 18ம் திகதி மீண்டும் கையில் எடுப்பார்!!
T
The Leader Desk
அக்டோபர் 10, 2019 • 5:56 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், நவம்பவர் 18ம் திகதிவரைக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசாவை நியமித்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட பாராளுமன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
- ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் theleader.lk கேட்டபோதே அந்த பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
- ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் பதவியிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இராஜினாமாச் செய்துவிட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்றும், அது முற்றாக பொய்யான செய்தி என்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

