மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (02) தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.
சிறந்த அரசியலுக்கான தேசிய அமைப்பு என்ற பெயரில் இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு இவர்கள் தமதுஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் அமைச்சரான் அத்தாவுட செனவிரத்ன, ஸ்ரீ.ல.சு.கட்சியின் அநுராதபுர அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.பி.ஏக்கநாயக்கா, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் தலைவர் அஜந்த ஹேவகே, தேசிய முன்னணியின் தலைவர் ரஞ்சித் பீரிஸ், தேசிய அபிவிருத்தி முன்னணியின் தலைவர் பேராசிரியர் எம். பி. அத்தநாயக்கா, மலையக விடுதலை முன்னணியின் தலைவர் எண்டன் ஐயாதுரை, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் தலைவர் சுசில் கிதெல்பிட்டிய, சுகாதார தொழிலாளர் நிபுணர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ், ஐக்கிய லங்கா மக்கள் முன்னணியின் தலைவர் எஸ். விஜேவிக்ரம, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பத்மசிரி கொடிகார, கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எல்லாவல, ஜாதிக அருணலு பெரமுணவின் தலைவர் டாக்டர் கிருஷாந்த, கம்பஹா மாவட்ட வைத்திய குழுவின் தலைவர் டாக்டர் குமாரி குணரத்ன, மவ்பிம ஜாதிக பெருமுணவின் பொதுச் செயலாளர் வில்சன் வலிமுணி, கொமியுனிஸ்ட் இளைஞர் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் எஸ். ஆர். எட்வட் மற்றும் சிவில் அமைப்புக் குழுவின் தலைவர் சத்துர வெலிவிட்ட போன்றோர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.
சஜித்துக்கு ஆதரவாக மேலும் 16 அரசியல் கட்சிகள் அமைப்புக்கள்!
T
The Leader Desk
அக்டோபர் 2, 2019 • 4:22 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (02) தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.
- விஜேவிக்ரம, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பத்மசிரி கொடிகார, கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.
- சிறந்த அரசியலுக்கான தேசிய அமைப்பு என்ற பெயரில் இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு இவர்கள் தமதுஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

