குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் நிதிச் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவரது நிகவெரட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேரடியாகச் சென்ற அதிகாரிகளே இந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததாக லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


