Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 598 of 610 (9,138 articles)

படகுகள் விவகாரம் : இலங்கை வர காத்திருக்கும் தமிழக பிரதிநிதிகள்
இலங்கையில் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலமிடும் விவகாரம் குறித்து பேசித் தீர்த்துக்கொள்ள, தமிழக பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

வட்டுவாகல் பாலத்தில் கரிநாள் பேரணி : புலனாய்வுத் துறை தீவிரம்
இலங்கை சுதந்திர தினனத்தை தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் போராட்டம் செப்டம்பர் 4ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியா நடத்தும் செயற்கைக்கால் முகாம்
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் செயற்கைக் கால் முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கறுப்புச் சந்தை மூலம் ஆயுதம் கொண்டு வந்ததை மறுக்காத பசில் : செய்தியாளர் சந்திப்பில் திக்குமுக்காடினார்
இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் சிலவற்றுக்குத் தட்டுப்பாடு!
நாட்டில் தற்போது சில மருந்துப் பொருட்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவின் தேவைக்கு TNA செயற்படுவதாக குற்றச்சாட்டு!
34 வருடங்களுக்கு முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் தற்போது இந்தியாவின் தேவைக்கு அதனை நடைமுறைப்படுத்தக் கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விக்கி, மனோ, வெல்கம ஆகியோரின் கட்சிகளுக்கு அங்கீகாரம்!
மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக அங்கரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

தேசப்பற்றாளர் என்ற உணர்வு அனைவரது இதயங்களிலும் இருக்க வேண்டும் : அருண் வெங்கடேஷ்
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி – எல பிரதேச சபையின் சுயாதீன வேட்பாளர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.

'முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன' - கலையரசன்!
உரிமைக்காக தமிழரசுக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவது தமிழ்,முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியாக

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; அரசியல் களத்தில் பந்தாடப்படுகிறது!
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப்

ராஜபக்ஷர்களை ஆதரிப்பார்களா தமிழ் தேசியவாதிகள்?
அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார்.

இலங்கையில் சீன ஈழத்தை உருவாக்குவதையே நாம் எதிர்க்கின்றோம்!
சிங்கப்பூர் அல்லது டுபாய் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நகரம் போன்ற நகரத்தை உருவாக்குவதைத் தாம் எதிர்க்கவில்லை எனவும், பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை

வடக்கில் புலிப் பூச்சாண்டி காட்டி, தமிழ் இளைஞர்களை கைதுசெய்வதை நிறுத்த வேண்டும்!
தென்னிலங்கை மக்களுடைய உரிமைகளை, எதிர்ப்புகளுக்காக கூறிய காரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்ய முன்வர வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

கர்தினாலின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!
2019 இல் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகளாக கைது செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு மௌலவிகளின் பெயர்களை அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் அறிவித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தில் சலசலப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், அலரிமாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

